Open Exam for Agriculture Instructor / Research Assistant Vacancies-departement of agriculture

Open Exam for Agriculture Instructor / Research Assistant Vacancies-departement of agriculture

ONLINE APPLICATION APPLY

விவசாயத் திணைக்களம் – ஆட்சேர்ப்பு 2026

இலங்கைத் தொழில்நுட்ப சேவை (SLTS) தரம் III

வெற்றிடங்கள் விவரம் (329 மொத்தம்)

257விவசாயப் போதகர்

70ஆராய்ச்சி உதவியாளர

02மண் ஆய்வாளர

முக்கிய திகதிகள

விண்ணப்பிக்க ஆரம்பம்: 2026 ஆகஸ்ட் 10விண்ணப்ப முடிவுத் திகதி: 2026 செப்டம்பர் 04 (9.00 PM)

வயது எல்லை: 18 – 35 வயது (1991.09.04 – 2008.09.04 இடையில் பிறந்தவர்கள்) Educational ரேஷவுர்ஸ்ஸ்

கல்வித் தகைமைகள்

விவசாயப் போதகர்:க.பொ.த (O/L): 06 பாடங்களில் சித்தி (4 பாடங்களில் திறமைச் சித்தி அவசியம்).

ஆராய்ச்சி உதவியாளர் / மண் ஆய்வாளர்:க.பொ.த (A/L): விஞ்ஞானம் அல்லது தொழில்நுட்ப பிரிவில் 03 பாடங்களில் சித்தி.

தொழில்முறைத் தகைமைகள்கீழ்வருவனவற்றில் ஒன்று அவசியம் :02 வருட விவசாய டிப்ளோமா (Diploma in Agriculture).

அல்லது NVQ மட்டம் 6 (Level 6) தகைமை..

அல்லது TVEC அங்கீகரித்த சமமான தொழில்நுட்பத் தகைமை.

சம்பளம் மற்றும் பரீட்சைசம்பளம்: ரூபா 52,250 – 100,040/- (MN 03/2025)கட்டணம்: ரூபா 1,200/- (Online/BOC மூலம் செலுத்தலாம்)

விண்ணப்பிக்கும் முறை: www.doenets.lk ஊடாக Online மூலம் மட்டும்.

பரீட்சை வினாத்தாள்கள்

I. நுண்ணறிவுப் பரீட்சை: தர்க்க அறிவு மற்றும் தீர்மானம் எடுத்தல் (100 புள்ளிகள்).

II. பாட அறிவு: விவசாயம், மண் பாதுகாப்பு, பயிர்ச்செய்கை தொடர்பான விடயங்கள் (100 புள்ளிகள்).

ஏனைய நிபந்தனைகள்.

இலங்கை பிரஜையாக இருத்தல் வேண்டும்.மதகுருமார்கள் (Clergy) விண்ணப்பிக்க முடியாது.அரசு ஊழியர்கள் திணைக்களத் தலைவர் ஊடாக விண்ணப்பிக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *