MSO Open /limited Exam (Management Service Officers) Vacancies 2026

NOTE-Mso சேவை உத்தியோகத்தர் திறந்த பிரிவுக்கு உயர்தரம் முடித்தவர்களும் மட்டுப்படுத்தப்பட்ட பிரிவுக்கு ஏற்கனவே அரசு சேவையில் உள்ளவர்களும் விண்ணப்பிக்க முடியும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.. முதலாவதாக திறந்த சேவைக்கும் அடுத்ததாக மட்டுப்படுத்தப்பட்ட சேவைக்குமான விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது..

முகாமைத்துவ உத்தியோகத்தர் சேவை இரண்டு பிரிவுகளாக விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது..Open பிரிவு – உயர்தர தகைமை கொண்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்க முடியும்..AL தகுதி கொண்டவர்கள் இதற்கு தாராளமாக விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்..Limited பிரிவு தொடர்பில் குழம்பிக் கொள்ள தேவையில்லை..2 – Limited பிரிவு – அரசாங்க சேவையில் உள்ளவர்கள் மட்டும் விண்ணப்பிக்க முடியும்..சிங்கள வர்த்தமானி மட்டுமே வெளியாகி உள்ளது இன்னும் தமிழ் Gazette ஓரிரு நாட்களில் வெளியாகும்.. வெளியானதும் நமது whatsapp குழுவில் பகிரப்படும்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *