MA,development officer,Office Assistant-National Commission on Women Vacancies 2026

இலங்கை அரச வேலைவாய்ப்பு 2026

பெண்கள் பற்றிய தேசிய ஆணைக்குழு

National Commission on Women – Vacancies 2026

Women’s rights resources

விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் முடிவுத் திகதி (Closing Date)

📅 27.10.2026

நிறுவனம் / திணைக்களம்

பெண்கள் பற்றிய தேசிய ஆணைக்குழு

அமைச்சு

மகளிர், சிறுவர் விவகார அமைச்சு

விண்ணப்பிக்கும் முறை

தபால் மூலம் (By Post)

படிவம்

3 பக்க நியம விண்ணப்பம்

📝 முக்கிய அறிவுறுத்தல்கள்

  • அங்கீகரிக்கப்பட்ட 3 பக்க நியம விண்ணப்பப் படிவத்தில் அனைத்து விபரங்களையும் பிழையின்றிப் பூர்த்தி செய்யவும்.
  • கல்வி மற்றும் தொழில்முறை சான்றிதழ்களின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதிகளை விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்பவும்.
  • விண்ணப்பப் படிவம் அடங்கிய கடித உறையின் இடது மேல் மூலையில் விண்ணப்பிக்கும் பதவியின் பெயரைத் தெளிவாகக் குறிப்பிடவும்.
  • 27.10.2026 ஆம் திகதிக்குப் பின்னர் கிடைக்கும் விண்ணப்பங்கள் எவ்வித முன்னறிவிப்புமின்றி நிராகரிக்கப்படும்.

விண்ணப்பபடிவம் இறுதியில் கொடுக்கப்பட்டு உள்ளது

APPLICATION FORM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *