Inland Revenue Service (open Exam) Application 2026

இலங்கை உள்நாட்டு இறைவரி சேவையின் தரம் III (Grade III) ஆட்சேர்ப்பு – 2026
வர்த்தமானி திகதி: 2026.07.31
பதவியின் பெயர்உள்நாட்டு இறைவரி சேவை தரம் III
வெற்றிடங்கள்200
ஆட்சේர்ப்பு முறை திறந்த போட்டிப்
பரீட்சைவயது22 – 28 ஆண்டுகள்(அரசாங்க ஊழியர்களுக்கான சலுகை:35 AGE)
சம்பள விபரம்ரூபா 82,150 – (10×2400) – (8×2940) – (17×3900) – ரூபா 195,970/-(இந்தச் சம்பளம் 2027.01.01 முதல் முழுமையாக அமுல்படுத்தப்படும்)
கல்வித் தகுதிகள்அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் முதலாம் அல்லது இரண்டாம் வகுப்பு (First or Second Class) சித்தியுடன் பெற்ற ஒரு பட்டம்
அல்லது
இலங்கை உயர்நீதிமன்றத்தின் சட்டத்தரணி (Attorney-at-Law) ஆக இருத்தல்
அல்லது
இலங்கை பட்டய கணக்காளர் நிறுவனத்தின் (CA Sri Lanka) உறுப்பினராக இருத்தல்.
வயது எல்லைவிண்ணப்பதாரிகள் 22 – 28 வயதிற்குள் இருத்தல் வேண்டும் (1998.08.31 – 2004.08.31 இற்குள் பிறந்தவர்கள்).
*அரசாங்க ஊழியர்களுக்கான சலுகை: ஏற்கனவே அரசாங்க அல்லது மாகாண சேவையில் நிரந்தர நியமனம் பெற்றிருப்பின், அதிகபட்ச வயது எல்லை 35 ஆண்டுகள் வரை தளர்த்தப்படும்.
பரீட்சை விபரங்கள்பரீட்சை 2026 அக்டோபர் மாதம் நடைபெறும். தேர்ச்சி பெற ஒவ்வொரு பாடத்திலும் 40% புள்ளிகள் அவசியம்.
பாடம் நேரம் புள்ளிகள்.
கிரகித்தல் (Comprehension) 1 ½ மணி 100
நுண்ணறிவுப் பரீட்சை (IQ) 1 மணி 100
பொது அறிவு (General Knowledge) 1 மணி 100
முக்கிய திகதிகள் & கட்டணம்ஆரம்ப திகதி:
2026 ஆகஸ்ட் 03 (காலை 9:00)இறுதி திகதி:
2026 ஆகஸ்ட் 31 (இரவு 9:00)
பரீட்சைக் கட்டணம்: ரூபா 1,200/-
விண்ணப்ப முறை: ஆன்லைன் ( Online)
– www.doenets.lkOnline Application Link: https://applications.doenets.lk/examsDownload Sinhala Gazette
தற்பொழுது சிங்கள வர்த்தமானி வெளியாகி உள்ளது ..தமிழ் வர்த்தமானி வெளியானதும் நமது வாட்ஸாப்ப்குழுவில் உடனடியாக பகிரப்படும் ..
INLANDD REVENUE WHATSAPP https://chat.whatsapp.com/JKvSMKBrj7GJuBnjnOP6kg
குறிப்பு: விண்ணப்பதாரர் இலங்கை பிரஜையாகவும், நற்பண்பு உடையவராகவும் இருத்தல் வேண்டும். ஆட்சேர்ப்பு பின் 3 ஆண்டுகள் நன்னடத்தை காலம் அமையும்.