
தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் – 2026புள்ளிவிபரவியலாளர் ( Statistical Officer) III ஆம் தரம் ஆட்சேர்ப்பு
1. பதவி மற்றும் திணைக்களம்பதவி: புள்ளிவிபரவியலாளர் (Grade III)
திணைக்களம்: தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம்
2. சம்பள விபரம்சுற்றுநிரூபம் 10/2025 இன்படி:Demographicsமாதாந்த சம்பளம்: ரூபா. 82,150 – 195,970/-
3. கல்வித் தகைமைகள்அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பின்வரும் பாடங்களில் ஒன்றைப் பிரதான பாடமாகக் கொண்டு பட்டம் பெற்றிருக்க வேண்டும்:புள்ளிவிபரம், கணிதம், பொருளாதாரம், மக்களியல், சனத்தொகை ஆய்வு, கணினி விஞ்ஞானம், IT, புவியியல், சமூக விஞ்ஞானம்.தரவு பகுப்பாய்வு*குறிப்பு: சிறப்புப் பட்டத்தில் 2/3 கிரெடிட் அல்லது பொதுப் பட்டத்தில் 1/3 கிரெடிட் குறித்த பாடங்களில் இருக்க வேண்டும்.
4. வயது மற்றும் ஏனையவைவயது: 21 – 35 (பிறந்த திகதி: 10.08.1991 – 10.08.2005 இற்குள்).பிரஜாவுரிமை: இலங்கைப் பிரஜையாக இருத்தல் வேண்டும்.குணம்: சிறந்த நற்பண்புகள் அவசியம்.
5. முக்கிய திகதிகள்
ஆரம்பத் திகதி: 13.07.2026 (09.00 AM)
இறுதித் திகதி: 10.08.2026 (09.00 PM)
பரீட்சை திகதி: 2026 ஒக்டோபர் (கொழும்பு)
6. பரீட்சை மற்றும் கட்டணம்கட்டணம்: ரூபா. 1200.00 (Online/Bank payment)
பாடத்திட்டம்:
1. பொது அறிவு (100 புள்ளி),
2. உளச்சார்பு (100 புள்ளி).
சித்தி: ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தது 40% புள்ளிகள்.
குறிப்பு: விண்ணப்பங்களை ஆங்கில மொழியில் மட்டுமே இணையவழியாகச் சமர்ப்பிக்க வேண்டும்.
வேலை காலியிடங்கள்இணையவழி விண்ணப்பம் (Apply Online)
வர்த்தமானி தரவிறக்கம் (Tamil Gazette)
மேலதிக விபரங்களுக்கு வர்த்தமானி அறிவித்தல் இலக்கம் 07-184 ஐப் பார்க்கவும்.
JOIN WHATSAPP GROUP CLICK HERE
Closing Date 10.08.2026